Home Shankar ரஜினியே வடிவேலைக் காப்பி பண்ணுறாரு: Sivaji – சிவாஜி

ரஜினியே வடிவேலைக் காப்பி பண்ணுறாரு: Sivaji – சிவாஜி

by CAPitalZ

சிவாஜி படம் பார்த்தேன்

சூப்பர் ஸ்டார் + சூப்பர் இயக்குனர் = சூப்பர் படம்

படத்தில்:

ரஜினி: “என்னை வைச்சு காமெடி கீமடி பண்ணலியே”
விவேக்: “ஔவ்…்”

அட ரஜினியே காப்பி அடிக்கிற அளவில வடிவேலு இருக்காரப்பா. இதுக்காக வடிவேலுக்கு ரஜினி ஏதாவது கொஞ்சம் கொடுத்திருப்பாரு? அட என்ன எண்டாலும் அவை வடிவேலு பிரபலப்படுத்தியவை தானே?

கனடாவில் இருக்கும் சிறு திரையரங்குகளில் தான் தமிழ்/ இந்திய திரைப்படங்கள் காண்பிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் ஆங்கில திரைப்படம் ஓடும் பெரிய திரையரங்குகளில் சக்கை போடு போடுகிறது இந்தப் படம். இப்படி வேறு எந்த தமிழ் [இந்திய ] படங்களுமே ஓடினது கிடையாது. இதைப் போல் உலகெங்கிலும் சிவாஜி ஓடி சாதனை படைக்கிறது.

இதற்குக் காரணம் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் என்பதை ரஜினி [/ தமிழ் சினிமா] சிந்திப்பாரா?

Related Posts

5 comments

முஹம்மது ஜூலை 20, 2007 - 7:56 காலை

சரியான சிந்தனை

Reply
ஜெகன் ஆகஸ்ட் 30, 2007 - 2:52 காலை

இதுதன் உன்மை

Reply
ஜெகன் அக்டோபர் 29, 2007 - 7:34 காலை

சரியாகச் சொன்னிர்கல்

Reply
சென்தில் அக்டோபர் 18, 2008 - 12:17 காலை

ச‌ரி

Reply
சுத‌ர்சொன் அக்டோபர் 18, 2008 - 12:19 காலை

சரியாகச் சொன்னிர்கல்

Reply

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2024 - All Right Reserved. | Adadaa logo