புதிய வலைப்பதிவு திறப்பதில் நிபந்தனை

இந்த இடுகையை புறக்கணிக்கலாம்.  இந்த இடுகையில் சொல்லப்பட்டதுபோல் மின்னஞ்சல் முகவரி நிபந்தனைகள் அனைத்தும் Adadaa.net புதிய இயங்கு தளத்திற்கு மாறியபின் அகற்றப்பட்டுள்ளது.  உங்கள் மின்னஞ்சல் எந்த முகவரியாக இருந்தாலும் இனி Adadaa.net இல் ஒரு தமிழ்ப்பதிவு திறக்கலாம்.

பல கசடு (spam) வலைப்பதிவுகள் திறக்கப்படுவதால், கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகள் கொடுத்தால் மட்டுமே புதிய வலைப்பதிவைத் திறக்கலாம் என்று நிபந்தனை இட்டுள்ளேன்.

gmail.com
hotmail.com
yahoo.com
techtamil.in
yahoo.co.in
gmx.de
hotmail.de
ri.sch.edu.sg

உங்கள் முகவரி இதில் இல்லையாயின், என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். [email protected]

4 thoughts on “புதிய வலைப்பதிவு திறப்பதில் நிபந்தனை

  1. உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளை விரட்டியடித்து, நம் தாய் தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தருவோம். இனியொரு தமிழ்ச்செல்வனை இழக்கச் சம்மதியோம்!

  2. வணக்கம்
    உங்கள் “புதிய வலைப்பதிவு திறப்பதில் நிபந்தனை” வினோதமானது !
    நாங்கள் (தமிழர்) நாற்பத்தி எட்டு நாடுகளில் வழ்கிறோம் !
    Adadaa.net தளம் தூய தமிழில் எழில் மிகுந்து இலங்க, மனம் நிறைந்த வழ்த்துக்கள்.

    தமிழில் எழுத கிளிக்கெழுதி !உங்கள் தளத்தின் (Leave a commenட்) விமர்சனப் பகுதியல் மிக இலகுவாக இணைக்கலாம். உங்கள் நண்பரகளுக்கும் தெருவியுங்கள்_. இது இலவசம் ..

    write in tamil from anywhere
    Tell your friends, this is free …

    http://kilikeluthi.online.fr/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo