ஒலி, காணொளி க‌ருத்துக்க‌ள்

அட‌டா பெருமையுட‌ன் அறிய‌த்த‌ருகிற‌து; இனிமேல் உங்க‌ள் ப‌திவுக‌ளில் வாச‌க‌ர்க‌ள் க‌ருத்துக்க‌ளைத் த‌ட்ட‌ச்ச‌வேண்டுமே என்ற‌ க‌வ‌லை ஏற்ப‌டாது. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் க‌ருத்தை ஒலியாக‌வோ, (அ) காணொளியாக‌வோ ப‌திவுசெய்ய‌லாம்.

இவ்வ‌ள‌வு நாளும் க‌ருத்துக்க‌ள் இட‌, த‌மிழிலோ (அ) ஆங்கில‌த்திலோ த‌ட்ட‌ச்ச‌வேண்டிய‌ க‌ட்டாய‌ம் இருந்துவ‌ந்த‌து. இது உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு மிக‌வும் இடையூறாக‌ இருந்த‌து. இந்த‌ இடையூறைத் த‌க‌ர்த்தெறியும் வித‌மாக‌ அட‌டா த‌ள‌த்தில் த‌ட்ட‌ச்ச‌வேண்டிய‌ க‌ட்டாய‌த்தைத் த‌க‌ர்த்தெறிந்து இனி ஒலிக்க‌ருத்தாக‌வோ (அ) காணொளிக்க‌ருத்தாக‌வோ விட‌லாம். இத‌னால், த‌ட்ட‌ச்ச‌த் தெரியாத‌ வாச‌க‌ர்க‌ள் கூட‌ உங்க‌ள் ப‌திவில் இடுகைக‌ளுக்கு க‌ருத்து விடுவார்க‌ள்.

உங்க‌ள் பெய‌ர், மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரியை இட்ட‌பின் ஒலியாக‌வோ, காணொளியாக‌வோ ப‌திய‌லாம்.

அட‌டா த‌ள‌த்தில் நான் முத‌ல் காணொளி க‌ருத்தை இந்த‌ இடுகைக்கு [கீழே] இட்டுள்ளேன். நீங்க‌ளும் அதைப் பார்க்க‌லாம். எங்கே இந்த‌ இடுகைக்கு ஒரு ஒலி (அ) காணொளி க‌ருத்தை நீங்க‌ளும் விட்டுப்பாருங்க‌ளேன்.

*ஒலி க‌ருத்தை விட‌, ஒலி வாங்கியும் (mic); காணொளி க‌ருத்தை விட‌, காணொளி வாங்கியும் (webcam) உங்க‌ள் க‌ணினியில் பொருத்த‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும்.

Adadaa is proud to introduce a revolutionary voice & video commenting system. Now visitors to your blog at Adadaa, does not need to worry about typing. They can leave a voice or video comment to your posts.

All these days, one has to type in Tamil or English to leave a comment. This has been a big burden to world Tamils. To eliminate this, Adadaa has introduced the facility to leave a comment as voice or video. Now people who cannot type also can leave a comment to your posts at Adadaa blogs.

After typing your name and email address, you can record a voice or video comment.

* To leave a voice comment, a mic; and to leave a video comment, a webcam; is needed on your computer.

ஒலி (அ) காணொளி கருத்தை எப்படிப் பதிவதென்று படிப்படியாக தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்: அட‌டா ஒலி, காணொளி க‌ருத்து

One thought on “ஒலி, காணொளி க‌ருத்துக்க‌ள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo