By CAPitalZநவம்பர் 9, 20061 min read அப்பாடியோவ். Adadaa.net இல் உள்ள எல்லா theme களிலும் தமிழ் உடைந்து தெரியாமல், சரியாகத் தெரிய fix பண்ணியாச்சு. Adadaa.net அறிவிப்புஅப்பாடியோவ். அதற்கு 3 மறுமொழிகள்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மாஹிர்
தங்கள் பணி சிறக்கட்டும்
ஆமாம்,அந்த மொழி தேர்வு செய்யும் “நிரல்” கிடைக்குமா?
நன்றாக இருக்கிறதே!!