Posted on

பாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking]

நாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம்.  எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை.  இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும்.  பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும்.  மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா.

5 Replies to “மேல் வகுப்புக்கு முன்னேற்றம்”

  1. ஒரு கால‌த்தில் கொடி க‌ட்டி வாழ்ந்த‌ இன‌ம் த‌மிழின‌ம்.வ‌ர‌லாற்றில் அத‌ற்கு சாட்சியாக இருந்த‌து கும‌ரி க‌ண்ட‌ம். ஆனால், இன்று க‌ண்ணாடித் துக‌ள்க‌ளாக ஆங்காங்கே சித‌றிக் கிட‌க்கிறோம். ந‌ம‌க்கென்று ஒரு நாடு இல்லை. த‌மிழீழ‌ம் த‌லைத்து நிலைத்தால்தான் ந‌ம் ச‌ந்த‌தியின‌ர் த‌மிழ‌ன் என்ற‌ பெருமையுட‌ன் வாழ‌ இய‌லும்.

  2. காந்திஆங்கிலேய‌னை வெளீயேற்றிய‌தால்(காந்தியின்பெய‌ரை வைத்துக்கொண்டு ஆங்கில‌த்தையும்), காந்தியின் ப‌ர‌ம்ப‌ரைக்கு யால்ரா அடிக்க‌வைத்தும் மாநிலங்க‌ளீன் த‌னித்தஆட்சிஅதிகார‌த்தை பிடுங்கப்ப‌ட்ள்ள நிலையில் த‌மிழ‌ரென்றூ கூறீக் கும்மாழ‌ம் அடிப்ப‌வ‌ர்க‌ள் முத‌லில் மாநில‌சுயாட்சிகேட்பார்க‌ளா? மாநில‌சுயாட்சிகேட்காத‌த‌ன் ம‌ர்ம‌மென்ன‌? த‌மிழ்நாட்டில் வாய்ச‌வால் அடிக்கும் அற்ப‌க்க‌ட்சிக‌ள் “த‌னித்த‌மிழ்நாடு ” அதாவ‌துமாநில‌சுயாட்சி கெட்காத‌த‌ன் ம‌ர்ம‌மென்ன‌? “த‌ன்னைநீரில் க‌ட்டிப்போட்டால் த‌மிழ‌னுக்கு க‌ட்டும‌ர‌மாவேன் என்ப‌வர்க‌ள் மாநில‌சுயாட்சிகெட்காத‌த‌ன் ம‌ர்ம‌மென்ன‌? வாய்ச‌வால் வ‌ல்லுன‌ர்க‌னள ச‌ற்றூஎழுதுங்க‌ள்சார். சிறு சிறு காழான்க‌ள் க‌ட்சிக‌ள்கூட‌ இந்த‌விட‌ய‌த்தில் என்ன‌நினைக்கிறார்க‌ள்? யாரும‌றிந்தால் இதுப‌ற்றி எழுதுங்க‌ளேன்.

  3. “உங்க‌ள்கருத்துக்க‌ழுக்கு ந‌ண்றி வ‌ர‌வேற்கின்றேன்”. இவ‌ர்க‌ள் அன‌னவ‌ரும் ஒருகுட்டையில் ஊறிய‌ம‌ட்டைக‌ள் என்ப‌தால் இதுவும் இனணயாகாட்டும். “அத‌னால்தான் த‌ன‌துசொந்த இட‌த்தில் க‌திராடை விற்காமல் த‌வித்தாரோ?”……

capitalz உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image