அனைவரும் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் அன்னை தன் பிள்ளைகளுக்காக செய்தவையை நினைவுகூர்ந்து ஆரம்பிக்கப்பட்டதே இந்த அன்னையர் தினம்.தமிழீழத்தில், எங்கள் அன்னையரின் பங்களிப்பை நினைவுகூரும் முகமாக ஒரு நாள் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட வேண்டும்.
மிகவும் அதிகமான போராளிகளைத் தமிழீழத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாம். இறந்த தினம் ஒரு துக்க சம்பவம் என்பதால், பிறந்த தினம் சரியானதாக இருக்கும் என்பது என் எண்ணம்.
தெளிவான நல்ல நோக்கத்துடன் ஒரு வலைப்பதிவு. முயற்சி தொடர வாழ்த்துக்கள்
I don’t agree with the idea to treat the worship centers (Kovil, Church , and Mosque) like business center for the financial matters. But The government can make an arrangement to request the centers to run some shot of service center in its region depending on their religious exposal. These can requested to run small industry training center like swing training for interested parties, Training center for differently ablers ,and so on. These can requested to have day home for childrence of working parents, home for custody needy childrence and elders.
First of all, thanks for your visit and comment S. Jeyarajan
Immagine that the government requests some sort of service centre to be run by the temple. Even if they can afford to do, of course, they will try to drain as much as money from the government. Now the authoritative of the temple will ask for lumb sum money to initiate the service [saying they can only afford half] and once in a while they will ask again to support the service [saying not enough income].
So at the end, the government will be spending more money than they would spend just for a temple.
நல்ல சிந்தனை. வெள்ளைக்காரன் வெளி்யேறிப் போன பின்னும் கூட யாழ்ப்பாணம் என்ற அருமையான பெயரை ஈழத்தவர்களே கூட ஏன் jaffna என்றே சொல்லிச் சி்தைக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. இந்த நிலை தமிழ்நாட்டு ர்ப்பெயர்களுக்கும் பொருந்தும்
தமிழில் ஊர்ப்பெயர்கள் என்னும் பக்கத்திற்கு வ ந்துபாருங்களேன். ++இவ்வண்ணம்= கா.சிவா பிறாண்ஸ்++