திரை இல்லாமல் 3D படம்
திரை இல்லாமல் முப்பரிமாணப் [3D] படம் காண்பிக்கலாம். இப்போது எவ்வாறு திரையில் காண்பிக்கப்படுகிறது? ஓவ்வொரு படமும் பல கோடி புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒளிக்கீற்று ஒவ்வொரு புள்ளிக்கென்று முன்பிருக்கும் திரையில் பாய்ச்சப்படுகிறது. அந்த ஒளிக்கீற்று படும் இடத்தில் அந்த புள்ளி உருவாகிறது. இப்படி பல கோடிப் புள்ளிகள் உருவாகும்போது சாதாரண கண்களுக்குப் படமாகத் தெரிகிறது. ஆனால், திரை இல்லாமல் எப்படி செய்வது? ஒரு பக்கத்திலிருந்து ஒளிக்கீற்றை பாய்ச்சி அடிக்காமல், எல்லாப் பக்கத்திலிருந்தும் ஒளிக்கீற்றைப் பாய்ச்சி அடித்தால்? அதாவது, ஒரு வட்டமாக ஒளிக்கீற்று பாய்ச்சிகளைப் பொருத்த […]