ஊடக மின்னஞ்சல் தளம்

இது அரசியல் ரீதியாகவோ (அ) கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்தலாம். ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக‌ள் அனேக‌மாக‌ பிர‌சுரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. இதிலும் ப‌த்திரிகை ஆசிய‌ரின் மின்ன‌ஞ்ச‌ல்க‌ளை எடுப்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌தாக‌ இருக்கும். ப‌ல‌ வாச‌க‌ர்க‌ளுக்கு கருத்து/ பிழையைச் சுட்டிக்காட்ட ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு எழுத‌த் தோன்றினாலும், அவ‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி தெரியாமையால் அப்ப‌டியே கைவிட்டுவிட‌ நேரிட‌லாம். இத‌ற்காக‌ ஒரு இணைய‌த்த‌ள‌ம் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். ச‌க‌ல‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக‌ள் சேக‌ரிக்க‌ப்ப‌ட்டு ஆவ‌ண‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ல் வேண்டும். ஆனால், எக்கார‌ண‌ம் கொண்டும் ஊட‌க‌வியலாள‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் பிர‌சுரிக்க‌ப்ப‌ட‌க் கூடாது. அதாவ‌து, ஒரு ப‌ய‌ன‌ர், இந்த‌ இணைய‌த்த‌ள‌த்திற்கு வ‌ந்து […]

© 2023 - All Right Reserved. | Adadaa logo