miniNews

7 ஆவது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்! (படங்கள், காணொளி இணைப்பு)

கடந்த சனிக்கிழமை காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர்.

பிரித்தானியாவில் வடகிழக்கு...

Continue reading

கச்சதீவை விரைவில் கைப்பற்றியே தீருவேன் – முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக கூறியுள்ளார்.

கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும் அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும் கச்சதீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை திமுக பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் படி கச்சதீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது 21.8.1974 அன்று தமிழக...

Continue reading

Tamil Nadu boycott: Sri Lankan exporters remain unruffled

The government yesterday expressed confidence that the boycott imposed by the Tamil Nadu state on Sr.....

Continue reading

Tagged with:     

Tamil speaking accountants to be recruited for Sri Lanka’s North and east

Feb 02, Colombo: The Sri Lankan government is to hold a competitive examination to recruit accountants proficient in Tamil language to serve in the country's Tamil-dominated North and East. ...

Continue reading

Tagged with:     

Tamil refugees ‘in Togo ordeal’

About 200 Sri Lankan Tamil refugees tell the BBC that they are enduring miserable conditions in the West African state of Togo....

Continue reading

Tagged with:     

Sri Lanka Navy assists repatriation of four Tamil Nadu fishermen

Feb 01, Colombo: Sri Lanka Navy (SLN) today escorted four Tamil Nadu fishermen, who were stranded in Sri Lankan territorial waters ,and handed them over to the Indian Coast Guard. ...

Continue reading

Head of Sri Lanka’s nationalist movement says government should not talk to the Tamil party

Feb 01, Colombo: Head of the Patriotic National Movement (PNM), an ally of Sri Lanka's governing United People's Freedom Alliance (UPFA), Dr. Gunadasa Amarasekera says the government should not hold discussions on finding a political solution with the major Tamil political party, the Tamil National Alliance (TNA). ...

Continue reading

Tagged with:     

Sri Lanka’s main opposition ready to assist government to implement LLRC recommendations

Feb 01, Colombo: Sri Lanka's main opposition United National Party (UNP) called on the government to implement the recommendations made by the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) to show its commitment to finding a political solution to the ethnic issue and address the needs of the Tamil people. ...

Continue reading

Tagged with:     

வன்னிக்கு படையெடுப்போம் படுகொலை செய்வோம் ஆனால் உரிமை தரமாட்டோம்!

அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் நாடாளுமன்றத்தின் பெரும் பான்மை விருப்பமே எனது விருப்பம். 13 பிளஸ் என்ற எனது நிலைப்பாடு புதிய தீர்மானமல்ல. இதனை நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தனிநாடு ஒன்றே தேவையாக இருக்கிறது. தனிநாடு ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:

நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். மஹிந்த சிந்தனையின் 54ஆம் பிரிவில்...

Continue reading

நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது!

யாழ்ப்பாணத்தில் நான் கண்ட காட்சி மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பரேகை இழையோடுவதை கண்டுணர்ந்தேன். இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது.

இவ்வாறு இந்திய முன்னாள் ஜனாதி பதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுயமரியாதையுடனும் வாழ தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க தன்னுடைய இலங்கைப் பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறார் எனவும் 13 பிளஸ் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினார்...

Continue reading

This option will reset the home page of Adadaa.net – All Tamil news in one place restoring closed widgets and categories.

Reset Adadaa.net – All Tamil news in one place homepage