Monday, February 19, 2018 01:14:51 AM

நாட்டைப் பிரிக்கும் வேலைகளில் த.தே.கூ ஈடுபடவில்லை; மஹிந்த அணிக்கு சம்பந்தன் பதில்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Nov 16, 4:29 pm

“நாட்டைப் பிரிக்கும் வேலைத் திட்டங்களில் நாம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஈடுபடுவதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது.

நாட்டைப் பிரிக்கும் எந்த எண்ணமும் எமக்கு இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். பிரிவினைவாதம் இல்லாத நாடாக இலங்கை மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.