Wednesday, December 13, 2017 09:38:54 AM

பகிரப்படும் அதிகாரங்கள் இலகுவாக மீளப்பெற முடியாதவாறு அமைய வேண்டும்: கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Nov 16, 4:33 pm

பிராந்தியங்கள் அல்லது மாகாணங்களுக்கு பகிரப்படுகின்ற அதிகாரங்கள் இலகுவாக மீளப்பெற முடியாதவையாக இருக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும்,

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி றொபர்ட் பி.கில்டனுக்கும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது,

“அமெரிக்கப் பிரதிநிதியுடனான சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இடம்பெற்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினோம்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image