Wednesday, January 17, 2018 01:05:37 PM

சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சுரேஷ்?! | புருஜோத்தமன் தங்கமயில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Nov 08, 5:13 pm

எதிர்காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி)

அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி (ஈ.பி….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.