Monday, November 20, 2017 09:19:28 PM

நான் ‘றோ’ முகவர் அல்ல: பஷில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Nov 06, 9:14 am

“நான் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வின் முகவர் இல்லை. அதுபோல, அந்த அமைப்பின் ஆலோசனையின் பேரிலும் செயற்படவில்லை.”

என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்கிற கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்கவேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். அதற்குரிய திட்டங்களையே ‘றோ’ அமைப்பின் ஆலோசனையின் பிரகாரம் பஷில் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க போன்றோர் செயற்படுத்துகின்றனர். சுதந்திரக் கட்சியையும் இவர்களே உடைக்கின்றனர்.” என்று ஊவா மாகாண முதலமைச்சர் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்து கேட்ட போதே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image