Monday, November 20, 2017 09:19:07 PM

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Nov 06, 9:17 am

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாமையால் இம்முறை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image