Monday, November 19, 2018 05:36:35 PM

இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Apr 18, 4:40 pm

  • Read full article | 
  • Comments Off on இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்!
  • 29 views

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜி.எஸ்.பி வரி சலுகையை 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 23இல் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்!
  • 29 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar