Monday, June 18, 2018 06:58:38 PM

ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் – சத்தியராஜ் புகழாரம்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Apr 17, 1:43 pm

  • Read full article | 
  • Comments Off on ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் – சத்தியராஜ் புகழாரம்!
  • 51 views

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இருந்த அளப்பெரிய மரியாதையின் காரணமாகவே,தனது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் நடிகர் விஜயகாந்த்.

இவ்வாறு நடிகர் சத்தியராஜ் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜயகாந்தின் நாற்பதாவது சினிமா நிறைவு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நடிகர் சத்தியராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த போது பெரியார் திடலில் நாடக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்ததார். மணிவண்ணனால் எழுதி அரங்கேற்றப்பட்ட குறித்த நாடக நிகழ்வு ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலிக்கு முகமாக நடத்தப்பட்டது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் – சத்தியராஜ் புகழாரம்!
  • 51 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar