Sunday, November 18, 2018 07:30:39 PM

முல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Feb 28, 1:24 pm

  • Read full article | 
  • Comments Off on முல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்
  • 36 views

இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும்,

எனக் கோரி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்துப்போராட்டம் முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 1 வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வருடத்தை வீணடிக்காது, இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என கோரியே குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on முல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்
  • 36 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar