Monday, June 25, 2018 11:17:01 AM

அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Mar 01, 11:55 am

  • Read full article | 
  • Comments Off on அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு!
  • 35 views

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்,

வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு!
  • 35 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar