Sunday, May 20, 2018 03:13:56 PM

சிங்களவர் வந்து திறந்தால் வெடிக்க கூடிய வகையில் கேட்டில் வெடி குண்டு பொருத்திய முஸ்லீம்கள்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Mar 07, 10:51 am

  • Read full article | 
  • Comments Off on சிங்களவர் வந்து திறந்தால் வெடிக்க கூடிய வகையில் கேட்டில் வெடி குண்டு பொருத்திய முஸ்லீம்கள்!
  • 35 views

சற்றுமுன் மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் அச்சுறுத்தும் வகையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டு வெடி குண்டு ஒன்றை தயாரித்து. அதனை இரும்பு கேட்டோடு பொருத்தி உள்ளார்கள். திடீரென கதவை திறந்தால் அது வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டு இருந்துள்ளதால் பெரும் பரபரப்பில் முப்படைகளும் அங்கே வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போது இலங்கையில் உள்ள அனைவருக்கும் புரியும், தமிழர்கள் ஏன் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள் என்று. இன்று முஸ்லீம்கள் கையில் ஆயுதங்களை மட்டும் அல்ல. வெடிகுண்டுகளையும் தூக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வெறிபிடித்த சிங்களத்திடம் இருந்து அவர்களை காப்பாற்ற தற்போது புலிகள் இல்லை….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on சிங்களவர் வந்து திறந்தால் வெடிக்க கூடிய வகையில் கேட்டில் வெடி குண்டு பொருத்திய முஸ்லீம்கள்!
  • 35 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar