Saturday, December 15, 2018 08:14:52 AM

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Mar 08, 12:01 pm

  • Read full article | 
  • Comments Off on இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு!
  • 67 views

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு.

சிங்களவருக்கோ தமிழருக்கோ இஸ்லாமியருக்கோ ஏன் முழு இலங்கைக்குமே நல்லதல்ல. புற்றுக்குள் ஓய்ந்திருக்கும் பாம்பு இரை தேடி வருவது போல், இந்த இனவாதப்பாம்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெளியே வரும். இந்த விவகாரத்தை சமூகநலன் கருதி தீர்க்கதரிசனத்துடன் அணுகவேண்டும்.

உணர்ச்சிவசப்படுதலை புறம் ஒதுக்கி அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படல்வேண்டும். அம்பாறையிலும் கண்டி திகன பிரதேசத்திலும் அண்மையில் நடந்திருக்கும் அசம்பாவிதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நமது நமது இஸ்லாமிய சகோதரர்கள்.

நல்லெண்ணம் கொண்ட தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் இந்த அசாதாரண நெருக்கடியை கண்டித்திருக்கிறார்கள்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு!
  • 67 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar