Tuesday, September 18, 2018 01:26:28 PM

இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Mar 09, 4:16 am

  • Read full article | 
  • Comments Off on இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது
  • 50 views

கண்டி கலவரம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெளத்த இயக்கத்தின் இளம் தலைவரும் ஒருவர். என பிபிசியின் தமிழ் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும்.

அண்மைய கண்டி கலவரத்திற்கு காரணமானவர் என பெளத்த கடும்போக்கு இயக்கமான `மஹசான் பாலாகயா’-வின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கேவை சந்தேகிக்கும் போலீஸ், வியாழக்கிழமை காலை அவரை கைது செய்துவிட்டதாக கூறி உள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில பெளத்த துறவிகளுடன் இணைந்து அமித் வீரசிங்கே செயல்பட்டுவருகிறார். திங்கட்கிழமை திகானாவில் கலவரம் வெடிப்பதற்கு முன்பாக நடந்த ஒரு பேரணியின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த பேரணியை அமித்தான் தலைமை தாங்கி இருக்கிறார்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது
  • 50 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar