Thursday, February 22, 2018 01:53:34 AM

அரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத்

Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Oct 15, 5:47 pm

“சிறைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை.

விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசியல் கைதிகள் என்று கருத முடியாது” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதுபோல, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.