Tuesday, November 21, 2017 08:52:56 PM

‘பௌத்தம் வேண்டாம்’ என்று வடக்கு- கிழக்கு மக்கள் அன்றே நிராகரித்தவர்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Oct 16, 5:53 pm

“வடக்கு- கிழக்கு மக்கள் பௌத்தம் வேண்டாம் என்று அன்றே நிராகரித்தவர்கள்.

அப்படியிருக்க, வடக்கு – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மற்றைய ஏழு மாகாணங்களிலும் பௌத்தர்கள் அதிகமாக வாழ்வதால் அவற்றில் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கலாம்.கிழக்கு மாகாணங்களோ சமஸ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“நீங்கள் இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நீங்கள் நிராகரிக்கின்றீர்களா?…

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.