Thursday, August 16, 2018 01:51:47 PM

கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Mar 14, 11:13 am

  • Read full article | 
  • Comments Off on கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை!
  • 36 views

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது.

அந்தக் கட்டங்களில் நின்றுதான் கடந்த காலக் கலவரங்கள், இன ஒடுக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அண்மைய கண்டிக் கலவரமும் அதன் வழி வருவதுதான். அது, ஆரம்பமோ முடிவோ அல்ல.

நாட்டின் தேசியக் கொடியில் ‘வாளேந்திய சிங்கத்தை’ பௌத்த சிங்கள பேரினவாத்தின் அடையாளமாவும், ‘ஸ்ரீலங்கா’ எனும் நாமத்தை ஆக்கிரமிப்பின் அடுத்த கட்டமாகவும் தென்னிலங்கை முன்னிறுத்தி வந்திருக்கின்றது. நாட்டில் பௌத்த சிங்களவர்களைவிட எண்ணிக்கையில் குறைந்த தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரமல்ல, சிங்களக் கிறிஸ்தவர்களும் கூட காலத்துக்குக் காலம் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.

தன்னுடைய இருப்பு சார்ந்து பௌத்த சிங்களப் பேரினவாதம் கொண்டிருக்கின்ற அச்சம் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை!
  • 36 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar