Thursday, August 16, 2018 01:52:38 PM

கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Mar 16, 6:02 pm

  • Read full article | 
  • Comments Off on கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்!
  • 37 views

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது.

ஆனாலும், இலங்கை அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் கலந்து கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், “2019 ஆம் ஆண்டுடன் ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்!
  • 37 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar