Sunday, May 20, 2018 06:53:47 PM

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Mar 24, 12:56 pm

  • Read full article | 
  • Comments Off on இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த
  • 26 views

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும்,

வெளிநாட்டு சக்திகளுமே தடையாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் இலங்கையில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை. வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் தான் இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது.

காலப்போக்கில் இது போராக மாறியது. அது இந்தியாவிலும், உலகத்திலும் பரவியது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த
  • 26 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar