Tuesday, September 18, 2018 01:04:22 PM

மறைக்கப்பட்டுள்ள விடயங்கள்! ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Mar 29, 5:41 pm

  • Read full article | 
  • Comments Off on மறைக்கப்பட்டுள்ள விடயங்கள்! ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்
  • 39 views

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் காயங்கள் இன்னும் ஆற்றப்படவில்லை என ஐ.ரி.வி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கை தொடர்பான விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் மற்றும் அரச படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எனவும், அதன் பின்னர் அவர்களை மீண்டும் காண கிடைக்கவில்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஒரு இலட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா குழு காணாமல் போக செய்தல், திட்டமிட்டு பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on மறைக்கப்பட்டுள்ள விடயங்கள்! ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்
  • 39 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar