Thursday, February 22, 2018 01:09:42 PM

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Oct 09, 9:03 am

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடயத்தில் தாங்கள் அதிக கவனம் எடுத்து நிலைமையை சீராக்குமாறு வேண்டுகின்றேன். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் காணப்படும் சில விடயங்கள் இங்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் திரும்பச்செய்ய 29.07.1987ம் திகதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 2.1….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.