Tuesday, January 16, 2018 02:25:12 AM

இலங்கைப் பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று விசேட அமர்வு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Oct 03, 1:19 pm

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தெற்காசிய உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களின் பங்களிப்புடன்,

இன்று செவ்வாய்க்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் இன்றைய இந்த அமர்வில் கலந்துகொள்கின்றனர்.

தெற்காசிய நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களும் இதில் கலந்துகொள்வர். இதனை முன்னிட்டு இன்று பிற்பகல் 02.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. இன்று பிற்பகல் 01.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளின் வருகை இடம்பெறவுள்ளதுடன், 01….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.