Tuesday, October 17, 2017 05:33:38 AM

இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமல்ல; சிறு குற்றமே: பஷில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Oct 02, 9:19 am

“இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றவை போர்க்குற்றங்கள் அல்ல. அவை, சிறு குற்றங்களே. ஆகவே, போர்க்குற்றங்கள் என்று கூறுவதை அனைவரும் கைவிட வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சரான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதவது, “தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தேடித் தந்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமே. ஆகவே, எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image