Monday, February 19, 2018 06:49:04 AM

சுயநிர்ணய உரிமையும், இறைமையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் அடிப்படையானவை: தமிழ் மக்கள் பேரவை

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Sep 06, 9:19 am

“இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு,

அதன் தனித்துவமான இறைமையின் அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது விட்டுக்கொடுக்கமுடியாத அடிப்படை அரசியல்கோரிக்கை என்பதும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வும் இதன் அடிப்படியிலேயே அணுகப்படுவதே நேர்மையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதும் ஆகும்.“ என்று தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும், இலங்கையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.30 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு மேற்கொள்ளப்பட தீர்மானங்கள்,

1….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.