Thursday, February 22, 2018 01:38:52 AM

ஒற்றுமையே பலம்; மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை: விக்னேஸ்வரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jul 12, 9:53 am

“ஒற்றுமையே பலம். மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெலி வைற்றிங், வடக்கு மாகாண முதலமைச்சரை, அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.