Thursday, November 23, 2017 07:48:53 AM

நவாலியில் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாள் இன்று..

Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Jul 09, 3:27 am

யாழ்ப்பாணம் – நவாலி தேவாலயத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்து விட்டன.

இது 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் திகதி நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான குண்டு தாக்குதலாகும்.

இந்த தாக்குதலில் தஞ்சம் கோரியிருந்த 65 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 150 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் இலங்கை விமானப் படையினர் ஷெல் தாக்குதல்களையும் குண்டு தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர்.

இதனால் மக்கள் அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறி நவாலி சென்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.