Sunday, July 23, 2017 12:34:17 PM

பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம்; அதற்கு மேலாக எதுவும் இருக்க முடியாது: சுமந்திரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Jul 07, 11:15 am

இலங்கையில் பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடமாகும்.

அதற்கும் மேலாக எதுவும் இருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெட்டத்தெளிவாக அறிவித்திருப்பது நல்ல விடயம். அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் நீரியியல் உயிரின வளங்கள் திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image