Sunday, July 23, 2017 12:39:04 PM

எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்..

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jul 05, 1:17 am

எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…..!

”நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்“

கரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்.

இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.

”உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும்” என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image