Tuesday, January 16, 2018 02:17:41 AM

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறக்கூடாது; அரசியல் ரீதியான தீர்வைப் பெறுவோம்: ரணில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat May 20, 8:35 am

“இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம் பெறக்கூடாது. அதற்கான வழி வகைகளை நாம் மேற்கொள்ளக்கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியில் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளும் அப்பாவிப் பொதுமக்களுமே.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.