Tuesday, October 17, 2017 03:46:38 AM

ஐ.எஸ் 45 பேர் இலங்கையில்…

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Sun Mar 27, 5:59 am

தாயக, இலங்கைச்

201406221027182112_4-western-Iraqi-towns-fall-to-advancing-ISIS-militants_SECVPF.gifஇலங்கையில் ஆறு பிரதேசங்களில் ஐ.எஸ் ஆயுததாரிகளுடன் தொடர்பைப் பேணும் பெரும் எண்ணிக்கையிலானோர் செயற்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு ஜிஹாதி குழுக்களும் இலங்கையில் செயற்படவில்லை என்று கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சர்வதேச மையமொன்று அறிவித்துள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் ஆயுததாரிகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில் அவர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், அவர்களை கைது செய்ய முடியாதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளுக்கு அமைய நாட்டில் 30 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பிரிவினைவாதிகள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.