Sunday, June 25, 2017 01:14:50 PM

அகிம்சையின் ஆயுதம் – அன்னை பூபதி

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Apr 19, 9:12 am

மட்டக்களப்பு, கிரான் எனும் கிராமத்தில் பிறந்த பூபதித்தாய் ஒரு சமூக சேவகியாக தன்னை அர்பணித்து வாழ்ந்தவள்.

இலங்கை இந்திய இராணுவங்களின் பல ஆக்கிரமிப்புக் கோரங்களை வாழ்நாளில் கண்டு அனுபவித்த தமிழ்த் தாய். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உரிமையானது, அவசியமானது என்று ஏற்றுக்கொண்டாள்.

அகிம்சைக்கு ஆசான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்தியப் போலி முகத்தை வெளிக்காட்டிய வெளிச்சம் இந்தப் புனித்தாய்.

இந்திய இராணுவம் தமிழீழத் தாயகத்தை சுட்டொித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கொடுமையை நிறுத்து என்று கொதித்தாள் பூபதித் தாய். பயங்கரவாத் தடைச் சட்டம் நிறுத்தப்பட வேண்டும். புலிகளோடு இந்திய இராணுவம் செய்துகொண்டிருக்கும் யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்ற இரண்டு அம்பசக் கோரிக்கையை வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தினாள்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.