Saturday, November 25, 2017 04:22:14 AM

மூணாறு அருகே புலி தாக்கி பசு பலி

By புலி - Google News - Mon Mar 27, 3:22 pm

மூணாறு அருகே புலி தாக்கி பசு பலி
பசுவை தாக்கிக் கொண்டிருந்தபோது, அந்த வழியில் சென்ற ஜீப்பைக் கண்டு புலி தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த பசுவை வீட்டிற்கு கொண்டு வந்தனர். நள்ளிரவில் பசு இறந்தது.

Leave a Reply

Comments are closed on this post.