Wednesday, September 20, 2017 10:43:33 AM

லண்டனில் சர்வதேச விருது பெற்ற இலங்கை யுவதி!

By இலங்கை - Google News - Thu Mar 16, 12:48 pm

லண்டனில் சர்வதேச விருது பெற்ற இலங்கை யுவதி!
2017ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் விருது பெற்றுள்ளார். கிறிஸ்டல் ரீன் என்ற யுவதி விருது வென்றுள்ளார்.

Leave a Reply

Comments are closed on this post.