Wednesday, December 13, 2017 03:38:45 PM

இலங்கை ஒருநாள் அணிக்கு புதிய தலைவர் ; கிரிக்கெட் சபை அதிரடி

By இலங்கை - Google News - Tue Jan 24, 11:21 pm

இலங்கை ஒருநாள் அணிக்கு புதிய தலைவர் ; கிரிக்கெட் சபை அதிரடி
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளுக்கு இலங்கை அணியின் அனுபவ வீரர் உபுல் தரங்க அணித்தலைவராக செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Comments are closed on this post.