Tuesday, December 6, 2016 12:52:17 PM

மாவீரர் தினம் தமிழீழத்துக்கு வழி வகுக்கும்: வாசுதேவ நாணயக்கார

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Nov 29, 8:00 am

Vasudeva Nanayakkaraமக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மறைந்த தலைவர் ரோஹண விஜயவீரவை நினைவு கூர முடியுமாக இருந்தால்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏன் நினைவு கூர முடியாது? என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார்.

எனினும், மாவீரர் தினம் அனுஷ்டிப்பு என்பது தனித் தமிழீழ அனுஷ்டிப்பாக தொடர்வதை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர். இதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image