Tuesday, October 17, 2017 03:44:45 AM

‘எழுந்த பின்’ எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Oct 31, 10:15 am

mqdefaultகடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான,

பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தரிசனங்களை முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்தன. இரு கட்சிகள் முன்வைத்த இலக்குகளிலும், இலக்குகளை அடைவதற்காக இக் கட்சிகள் தெரிந்தெடுத்த பாதைகளிலும் பாரிய வேறுபாடுகள் இருந்தது. பொதுத் தேர்தற் கால அரசியல் உரையாடல்களில் இம் முரண்பாடுகள் ‘வன் வலு’எதிர் ‘மென் வலு’வாகச் சித்தரிக்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

அப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தமிழ் மக்கள் வழங்கிய மகத்தான ஆணை பலரது அரசியல் எதிர்காலங்களுக்குச் சாவு மணி அடித்தது. இதில் குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்பினுள்ளிருந்த வண்ணமே கட்சியின் அரசியல் பயணத்திற்குக் கெடுதலுண்டாக்கிக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.