Sunday, February 18, 2018 10:58:42 PM

சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்; சம்பந்தனுக்கு மாவை கடிதம்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Oct 04, 10:22 am

maithவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், தனது உயிருக்கு ஆபத்து என்றும் தன்னைக் கொலை செய்துவிட்டு, அதனை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றும் தெரிவித்திருந்தார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.