Wednesday, December 13, 2017 09:39:46 AM

‘எழுக தமிழ்’ பிரகடனம்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Sep 25, 4:14 pm

ezhugatamil‘எழுக தமிழ் 2016!’ தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது- தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் வலியுறுத்துவதே ‘எழுக தமிழ் 2016!’ எழுச்சிப் பேரணியின் நோக்கமாகும்.

2016ஆம் ஆண்டு, செப்ரெம்பர் 24ஆம் நாள், யாழ்ப்பாண முற்றவெளியில் நடைபெறுகின்ற ‘எழுக தமிழ் 2016!’ எழுச்சிப் பேரணி கீழ்வரும் பிரகடனத்தை செய்கின்றது:

1. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வலிந்து பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் இவ்வாட்சியிலும் அரசின் அனுசரணையுடனும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உதவியுடனும்; உருவாக்கப்பட்டு வருகின்றன….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.