Sunday, February 18, 2018 10:59:19 PM

தமிழக மீனவர்களுக்கு AK47, 56 ரக துப்பாகிகள் வேண்டும்! வேல்முருகன் கோரிக்கை

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Sat Mar 19, 6:43 am

இலங்கை இராணுவத்திடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள நவீன ரக ஆயுதங்களான AK47 மற்றும் AK 56 ஆயுதங்களை தமிழக மீனவர்களுக்கு வழங்கி இந்திய இராணுவம் அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.velmurugan_speech_001
தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கை தூதரகம் முன்பு தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றும் முதலுமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.