Monday, February 19, 2018 08:46:27 PM

ஈழ தாகம் கொல்லும் விஷ ஊசிகள்! முடமாகும் இனம்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Aug 18, 10:00 am

eelaஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்?

அகதி முகாம்களில் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் போராளிகள், இனம் காணமுடியாத நோய் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி.

இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்… இந்த மர்மச்சாவுகளின் மர்மம் என்ன?

முன்னாள் போராளிகளின் சாவு குறித்து சர்வதேச நாடுகளின் நடவடிக்கையும் விசாரணையும் தேவை என, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.