Monday, December 11, 2017 12:01:26 PM

இலங்கை – இந்தியாவுக்கு இடையே பாலம் அமைக்கும் தேவையில்லை: மைத்திரிபால சிறிசேன

Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Aug 14, 5:19 pm

maithriஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் தேவையேதும் இல்லை என்றும், அது தொடர்பில் பேச்சுக்கள் ஏதும் இடம்பெறவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் பேச்சுக்களில் ஈடுபடுவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.