Tuesday, January 16, 2018 02:33:17 AM

மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு’ நூல் வெளியீடு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Aug 05, 10:29 am

bookமு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ எனும் ஆய்வு நூல் நாளை சனிக்கிழமை (ஒகஸ்ட் 06, 2016) வவுனியாவிலும், பிரித்தானியாவின் இலண்டனிலும் வெளியிடப்படவுள்ளது.

வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கலா மண்டபத்தில் நாளை காலை 09.30 மணிக்கு இந்நூல் வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது.

இலண்டனில், TRINITY COMMUNITY CENTRE, EAST AVENUE, EASTHAM. E12 6SG, LONDON என்ற முகவரியில் நாளை மாலை 04.30 மணிக்கு நூல் வெளியீடும், நூலாசிரியருடனான உரையாடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.