Monday, February 19, 2018 02:52:05 AM

தமிழர்களின் தனித்துவம் காக்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Jul 29, 9:59 am

vicதமிழ் மக்கள் பிரிவினை கோரிக்கைகளை தற்போது கொண்டிருக்கவில்லை. ஆனால், தங்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் டியோன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார். அங்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண சபையின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.